கலைமாமணி ஐஸ்வர்யா தனுஷ்!
கலைமாமணி வையாபுரி!
கலைமாமணி தேவிப்ரியா!
கலைமாமணி மீண்டும் மீண்டும் சிரிப்பு ஷோபனா
மற்றும் கலைமாமணி பலர்!
நேற்று ஏ.ஆர்.ரகுமானுக்கு இரு ஆஸ்கர் விருதுகள் கிடைத்த செய்தி அறிந்து மகிழ்ந்தோம். அந்த மகிழ்ச்சியைப் பன்மடங்கு பூரிப்பாக்கும் வகையில் ஐஸ்வர்யா தனுஷ், வையாபுரி, தேவிப்ரியா உள்பட 71 பேருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்துள்ளது. இவ்விருதுகள் விரைவில் 6 மணி நேர விழாவில் நட்சத்திர நடனங்களோடு கோலாகலமாக வழங்கப்படும் என தெரிகிறது. காத்திருங்கள்.
விருதுபெறும் கலைஞர்களுக்கு வாழ்த்துகள்!
1. அ.மாதவன்-இயற்றமிழ்க் கவிஞர்
2. கவிஞர் சிற்பி-இயற்றமிழ்க் கவிஞர்
3. டாக்டர் சரளா ராஜகோபாலன்-
இயற்றமிழ் ஆராய்ச்சியாளர்
4. குருசாமி தேசிகர்-
இயற்கலை பண்பாட்டு கலைஞர்
5. அவ்வை நடராஜன்-இலக்கிகியப் பேச்சாளர்
6. மாசிலாமணி (கன்னியாகுமரி)-இலக்கியப் பேச்சாளர்
7. சீர்காழி எஸ்.ஜெயராமன்-இசை ஆசிரியர்
8. எம்.எஸ்.முத்தப்பா (நாகர்கோவில்)- இசை ஆசிரியர்
9. மகாராஜபுரம் சீனிவாசன்-குரலிசை
10. ஏ.வி.எஸ்.சிவகுமார்-குரலிசை
11. எம்பார் கண்ணன்-வயலின்
12. வழுவூர் ரவி -மிருதங்கம்
13. டிரம்ஸ் சிவமணி- டிரம்ஸ்
14. சுகி சிவம்-சமய சொற்பொழிவாளர்
15. சதாசிவன் (நாகர்கோவில்)-இறையருட் பாடகர்
16. வீரமணி ராஜூ-இறையருட் பாடகர்
17. டி.வி.ராஜகோபால் பிள்ளை--நாதசுர கலைஞர்
18. எஸ்.வி.மீனாட்சி சுந்தரம் (லால்குடி)
நாதசுர கலைஞர்
19. தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்
-தவில் கலைஞர்
20. ஏ.மணிகண்டன் (சேந்தமங்கலம்)
-தவில் கலைஞர்
21. செல்வி ஷைலஜா
- பரத நாட்டியம்
22. செல்வி ஸ்வேதா கோபாலன்
- பரதநாட்டியம்
24. செல்வி கயல்விழி கபிலன்-
பரதநாட்டியம்
25. ஜஸ்வர்யா ரஜினிகாந்த்-
பரதநாட்டியம்
26. வசந்தா வைகுந்த்-
நாட்டிய நாடகம்
27. மு.ராமசாமி-
நாடக ஆசிரியர்
28. கூத்துப்பட்டறை முத்துசாமி
-நாடக தயாரிப்பாளர்
29. ராஜாமணி
நாடக நடிகை
30. சி.டேவிட்
- இசை நாடக மிருதங்க கலைஞர்
31. புதுக்கோட்டை ச.அர்ச்சுனன்-
நாடக ஆர்மோனிய கலைஞர்
32. விழுப்புரம் விசுவநாதன்-
தெருக்கூத்து
33. சங்கர பாண்டியன்-
காவடியாட்டம்
34. வேலவன் சங்கீதா-
வில்லுப்பாட்டு
35. பெ.கைலாசமூர்த்தி (தூத்துக்குடி)-
ஒயிலாட்டம்
36. துறையூர் முத்துக்குமார்-
காளியாட்டம்
37. அபிராமி ராமநாதன்-
திரைப்பட தயாரிப்பாளர்
38. சேரன்-
திரைப்பட இயக்குனர்
39. சுந்தர்.சி-
நடிகர்
40. பரத்-
நடிகர்
41. நயன்தாரா
நடிகை
42. அசின்-
நடிகை
43. மீரா ஜாஸ்மின்
-நடிகை
44. பசுபதி-
குணசித்திர நடிகர்
45. ஷோபனா-
குணசித்திர நடிகை
46. வையாபுரி-
நகைச்சுவை நடிகர்
47. சரோஜாதேவி-
பழம்பெரும் நடிகை
48. வேதம்புதிது கண்ணன்
-வசனகர்த்தா
49. ஹாரிஸ் ஜெயராஜ்-
இசையமைப்பாளர்
50. ஆர்.டி.ராஜசேகர்-
ஒளிப்பதிவாளர்
51. பி.கிருஷ்ணமூர்த்தி-
கலை இயக்குனர்
52. சித்ரா சுவாமிநாதன்-
புகைப்பட கலைஞர்
53. நவீனன்-
பத்திரிகையாளர்
54. சீனிவாசன்-
ஓவிய கலைஞர்
55. சுந்தர்.கே.விஜயன்-
சின்னத்திரை இயக்குனர்
56. திருச்செல்வம்-
சின்னத்திரை இயக்குனர்
57. பாஸ்கர் சக்தி-
வசனகர்த்தா
58. அபிஷேக்-
சின்னத்திரை நடிகர்
59. அனுஹாசன்-
சின்னத்திரை நடிகை
60. அமர சிகாமணி-
சின்னத்திரை குணசித்திர
61. எம்.எம்.ரங்கசாமி
சின்னத்திரை ஒளிப்பதிவாளர்
62. தேவிப்பிரியா
சின்னத்திரை நடிகை
63. ரமேஷ் பிரபா
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்
64. வி.தாயன்பன்
இசைக் கலைஞர்
65. டாக்டர் அ.மறைமலையான்
இயற்றமிழ் கலைஞர்
66. ஜாகிர் உசேன்
பரத நாட்டிய கலைஞர்
67. சரோஜ் நாராயணசுவாமி
இயற்றமிழ்க் கலைஞர்
68. ஆண்டாள் பிரியதர்ஷினி
இயற்றமிழ்க் கலைஞர்
69. அரிமா கோ.மணிலால்-
இயற்றமிழ்க் கலைஞர்
70. பெரு மதியழகன்-
இயற்றமிழ்க் கலைஞர்
71. ஒய் ஜான்சன்-
நாடக கலைஞர்
சிறந்த கலை நிறுவனம்
தமிழிசை மன்றம், திருவையாறு.
சிறந்த நாடகக் குழு
சாம்புவின் ஸ்ரீ சங்கர நாராயண சபா, ஆடுதுறை.
பொற்கிழி பெறுவோர்
1. என்.எஸ்.வரதராசன் (மதுரை)- இசை நாடகப் பாடலாசிரியர்
2. டி.சி.சுந்தரமூர்த்தி (சென்னை) - புரவியாட்ட கலைஞர்
3. டி.என்.கிருஷ்ணன் (சென்னை) - நாடக நடிகர்
குறிச்சொற்கள்: ஐஸ்வர்யா தனுஷ், கலைமாமணி, கலைமாமணி தமிழக அரசு விருதுகள் ஐஸ்வர்யா தனுஷ், தமிழக அரசு, விருதுகள்